பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரபு நாட்டு அமீரகம் அளிக்கும் கேரள வெள்ள நிதி

அரபு நாடுகளான அமீரகம் அளிக்கும் நிதியினை இந்தியா ஏற்க தயங்குவது குறித்து ஏகபட்ட கருத்துக்கள் பொதுவாக எந்த நாடும் யாருக்கும் சும்மா கொடுக்காது, ஒவ்வொரு அசைவிலும் தனக்கு ஏதும் ஆதாயம் உண்டா என தேடும் உலகிது இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல‌ உதவி என சொல்லிவிட்டு பின்னாளில் நம் கையினை கட்டிபோடும் தந்திரங்கள் நடைபெறலாம், பல விஷயங்களில் இந்திய நலன் பாதிக்கபடலாம் இது பல நாடுகளில் நடந்திருக்கின்றது, நடந்துகொண்டிருக்கின்றது மத்திய அரசு யோசிக்கின்றது என்றால் அதில் […]

மீண்டும் மனுஷ் விவகாரம்

இந்த மனுஷ் விவகாரத்தை பேச ஆரம்பித்தில் இருந்து ஏகபட்ட திமுகவினர் குறிப்பாக இஸ்லாமிய திமுகவினர் நம்மை மிக கடுமையாக தாக்கி கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் நம்மை சங்கி, இஸ்லாமிய விரோதி என சொல்லும் பொழுது அவர்களிடம் நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான் ஏனப்பா நாம் இஸ்லாமிய விரோதியா இல்லை திமுகவா? அங்கே நடக்கும் விஷயங்களை கவனியுங்கள் உங்களுக்கே புரியும் திமுக இஸ்லாமிய உறவு என்பது கண்ணியமிக்க காயிதே மில்ல்த் காலத்திலிருந்தே தொடர்வது கலைஞர் அதை மிக கவனமாக […]

நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்

எப்பொழுது மனம் விட்டு சிரிக்க வேண்டுமென்றால் ராமசந்திரன் படங்களை பார்ப்பதுண்டு குறிப்பாக பாடல் காட்சிகளை மியூட் செய்துவிட்டு பார்த்தால் அவரின் அஷ்டகோணலான முகபாவத்தை பார்த்து சிரித்துகொண்டே இருக்கலாம், அதற்கு ஈடே இல்லை சில படங்களின் நடிப்பு எனும் பெயரில் அவர் செய்யும் சேட்டைகளை கண்டால் நரசிம்மராவ் என்பவரே சிரித்து சிரித்து செத்திருப்பார் கோபம் , காதல், உருக்கம் எல்லாவற்றிற்குமே உதட்டை கடித்து காமெடி செய்யும் அந்த சிரிப்பு நடிப்பு யாருக்கும் வராது இன்று ஆயிரத்தில் ஒருவன் சிக்கி […]

கரிகால் சோழன் காலத்திற்கு பின் இப்போதுதான் காவேரி வெள்ளம்

காவேரி வெள்ளம் கரிகால் சோழன் காலத்திற்கு பின் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது இப்பொழுதும் கடைமடை பகுதிக்கு காவேரி நீர் செல்லவில்லையாம், காரணம் மராமத்து பணிகள் இல்லை, கால்வாய் தூர்வார படவில்லை என ஏகபட்ட புகார்கள் 8 வருடமாக தமிழகத்தை ஆள்வது யாரென்றால் சாட்சாத் இந்த அதிமுக கோஷ்டி ஜெயா 6 ஆண்டுகளும் பழனிச்சாமி 2 ஆண்டுகளுமாக கணக்கு வருகின்றது யாராவது ஒருவன் இந்த நிலைக்கு காரணம் அதிமுக அரசு என சொல்வானா என்றால் இல்லை இந்த அய்யாகண்ணு போன்ற […]

மெட்ராஸ் டே

மெட்ராஸ் டே சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு. அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது. இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி […]

வட இலங்கை தமிழர்கள் இலங்கை அமைச்சரிடம் மனு

இந்த வட இலங்கை தமிழர்கள் குறிப்பாக மீணவர்கள் இலங்கை அமைச்சரிடம் ஒரு மனுவினை கொடுத்திருக்கின்றார்கள் என்ன மனு? “இந்திய மீணவர்களான இந்திய தமிழ் மீணவர்கள் நம் பகுதியில் வந்து இன்னமும் மீன்பிடித்து எம் தொழிலை கெடுக்கின்றார்கள், இந்த படகை பிடித்து வைத்தல், சிறை வைத்தல் எல்லாம் போதாது , இன்னும் கடுமையாக நடவடிக்கை வேண்டும்..” என கடுமையான வார்த்தைகளை சொல்லி இருக்கின்றார்கள் இலங்கை அமைச்சரான அந்த சிங்கள விஜயமுனி என்பவர் பொறுப்பான பதிலை சொல்லியிருக்கின்றார் இந்தியா நமக்கு […]

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் மோதல் முற்றுகின்றது

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் மோதல் முற்றுகின்றது அதாகபட்டது ஏற்கனவே முறுகலில் இருந்த துருக்கி அமெரிக்க உறவு இன்னும் மகா மோசமாகின்றது ஆயிரம் காரணம் இருந்தாலும் இப்பொழுது அவர்கள் மோதிகொள்ளும் காரணம் இரண்டு முதலாவது காரணம் துருக்கி இஸ்லாமிய நாடு ஆயினும் கிறிஸ்தவ அடையாளங்கள் அங்கு நிரம்ப உண்டு, அப்போஸ்தலர் பணி எனும் பைபிளின் அதிகாரம் சொல்லும் 7 சபைகள் அங்குதான் இருந்தன‌ எபேசு பட்டினம் இன்னபிற பட்டினம் எல்லாம் அங்குதான் இருந்தது, இதனால் கிறிஸ்தவர்களுக்கு அது வாடிகன் , […]

இந்துக்களின் மனதை புண்படுத்திய மனுஷ் மீது நடவடிக்கை இல்லையா?

தனக்கு மட்டுமே அறிவு இருப்பது போலவும், வேறு யாருக்குமே துளியும் அறிவு இல்லாதது போல் நினைத்து கொள்பவர் மனுஷ் எனும் அப்துல் ஹமீது. என்னமோ காளமேக புலவராக தன்னை நினைத்து கொண்டு இரட்டை அர்த்தத்தில் எழுதியவர், இப்பொழுது பல இடங்களில் வாங்கி கட்டுகின்றார் காளி முதல் சக்தி வரை பெண் தெய்வங்களை தேவி என்பது இந்து மரபு, ஆண் தெய்வங்களை தேவன் என்பதும் அதன் பெண்பாலை தேவி என்பதும் இங்கு தொன்றுதொட்டு வருவது. தேவி என்றால் காப்பவள் […]

ஆப்கானிஸ்தான் 100ம் சுதந்திரதினம்

ஆப்கானிஸ்தான் தன் 100ம் சுதந்திரதின விழாவினை கொண்டாட முடியாமல் வழக்கமான உள்நாட்டு சண்டையில் அழுது கொண்டிருக்கின்றது முன்பொரு காலத்தில் மகாபாரத காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, காலம் மாறும் பொழுது எல்லைகளும் மாறும் அப்படி மாறிற்று. உண்மையில் ஆப்கனின் அமைவிடம் முக்கியமானது, சீனாவினை எல்லையாக கொண்டிருப்பதாலும், இந்தியாவில் நுழைவாயிலாக இருப்பதாலும் அதன் மீது ஐரோப்பியருக்கு ஆசை அதிகம் அலெக்ஸாண்டர் அதனை பிடித்திருந்தான் நெடுநாளாக அது கிரேக்கர் கையிலே இருந்தது, பின் குஷாணர், மங்கோலியர் என […]

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018

ஆசிய விளையாட்டு போட்டிகள் கடும் வேகத்தில் இந்தொனேஷியாவில் நடந்து கொண்டிருக்கின்றது உலக சாம்பியனை உள்ளூரில் களமிறக்கினால் என்னாகும்? அப்படி சீனா அள்ளிகொண்டிருக்கின்றது. எல்லா போட்டியிலும் முதல் பதக்கத்தை அதற்காக ஒதுக்கி வைத்த்துவிடுகின்றார்கள் சில இடங்களில் 3 பதக்கமும் அவர்களுக்காகிவிடுகின்றது இரண்டாம் இடத்தில் ஜப்பான் இருக்கின்றது , கொரியா மூன்றாம் இடம் என நீளுகின்றது இந்தியா 7ம் இடத்தில் நீடிக்கின்றது, ஆச்சரியமாக வடகொரியா 6ம் இடத்திலும் ஈரான் அதற்கு முந்தைய இடத்திலும் இருக்கின்றது பொருளாதார தடையிலும் ஈரானும், வடகொரியாவும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications