வாஜ்பாயினை பற்றி எழுதினால் அது பாஜக ஆதரவு ஆகாது
கலைஞர் இருந்தவரை தேசிய பெரும் தலைவர்கள் மறைந்தால் அவர்ளுடனான தனது நட்பினை குறித்து சிலாகித்து எழுதுவார் அப்படியே அவர்கள் மூலம் திமுக அரசு தமிழகத்திற்கு பெற்று தந்த நன்மைகளை அடிக்கோடிட்டு காட்டுவார் வாஜ்பாயும் திமுகவும் மிசா காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்தனர் டெசோவில் வாஜ்பாயின் பங்கு அதிகம், ஈழதமிழருக்காக வாஜ்பாய் மூலம் அகில இந்திய ஆதரவினை திமுக திரட்ட முயன்று பிரபாகரனின் சக இயக்க படுகொலைகளால் அது நின்றதெல்லாம் வரலாறு தேசிய அரசியலில் திமுகவினை முதலில் பங்கெடுக்க […]