கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்
மிஸ்டர் வீரமணி இந்த பாலை ஏழை குழந்தைக்கு கொடுத்தால் என்ன என்ற பகுத்தறிவு கேள்வியினை வைரமுத்துவிடம் கேட்டால் என்ன? ஆலய பாலாபிஷேகம் என்றால் மட்டும்தான் பகுதறிவு கேள்வி வருமா? · தலைவியின் சோகத்தில் பங்குபெறும் விதமாக சங்க நடவடிக்கைகள் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்… பன்னீர் செல்வமும் 3 முறை முதல்வர், அதனால் அவருக்கும் அங்கே இடம் கிடைக்குமாண்ணே? ம்ம்ம் திகார்ல இடம் கிடைக்கும். கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை […]