இந்திய குடியுரிமை கொண்டவர்கள்
அசாம் எல்லைபுற மாகாணம், வங்க தேசம் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வந்து தங்க வசதியான இடம் இப்பிரச்சினை நெடுநாளாக நடந்தது, கலவரங்கள் கூட நடந்தன இப்பொழுது சிக்கலை தீர்க்கும் விதமாக மக்களை அடையாளபடுத்தும் பொருட்டு பதிவு செய்ய சொல்லிவிட்டது அரசு பதிவென்றால் இந்திய குடியுரிமை கொண்டவர்கள்தானே பதிய முடியும், அப்படி கிட்டதட்ட 40 லட்சம் பேர் பதியமுடியவில்லை அவர்கள் இந்தியர் அல்ல என்பது முடிவாயிற்று, விஷயம் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கின்றது உரிய ஆவணம் […]