அமெரிக்க காந்தி
என்னதான் கிறிஸ்தவம் சமத்துவம் என பேசினாலும், அந்த கிறிஸ்தவ மேல்மட்டம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை என பலவாறு பிரிந்து சீர்திருத்தம் செய்தாலும் கிறிஸ்த்தவம் வெறும் அரசியல் அது ஒரு மதம் அல்ல என்பதும், கிறிஸ்தவ பெயரால் செய்யபடுவதெல்லாம் ஆட்சி, சம்பாத்தியம் மற்றபடி சமத்துவம் அங்கு இல்லை என்பதும் ஐரோப்பியரின் இனவெறியால் அறியபடும் ஐரோப்பியருக்கு 15ம் நூற்றாண்டில் இருந்துதான் அந்த அரைபயித்தியம் பிடிக்க ஆரம்பித்தது என்றல்ல, ஐரோப்பா தவிர ஏதும் அறியாமல் உள்ளே சண்டையிட்டுகொண்டிருந்த கூட்டம் வறுமையில் இருந்த […]