நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார் ராகுல்
மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயார்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு அதாவது டெல்லியில் வெட்டியாக முகாமிட்டிருக்கும் 36 எம்பிக்களுக்கு முடிவு கட்ட போவதாக சொல்லி கொள்கின்றார் பழனிச்சாமி நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார்: ராகுல் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, பெரும் கலவரங்கள் என அந்த கோஷ்டி செய்யும்பொழுது கெடாத கவுரவம் ராகுலால் கெட்டுவிட்டதாம் சொத்து வரி உயர்வை கண்டித்து 27ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின் அறிவிப்பு ஸ்டாலினுக்கு சொத்து […]