அய்யாகண்ணு கோஷ்டியினை காணவில்லை
கல்லணை திறந்தாச்சிங்கிறதுக்காக நான் போய் விவசாயம் எல்லாம் பாக்க முடியாது ஹாஹாஹாஹா இஸ்ஸு காரும், ஏசி வீடும், ஊர்பட்ட பணமுமாய் வாழ்க்கை போய்கிட்டு இருக்கு இப்ப போய் அப்பா அப்பத்தா, முப்பாட்டன் முப்பாட்டி மாதிரி விவசாயம் பாருண்ணா எப்படி தம்பி, சுத்த பைத்தியகார தனமா இல்ல ஹிஹிஹிஹிஹி…. அர்ரே தமிநாட்டு பிஜேபிஸ் இந்த மீடியா கார்த்திகை செல்வன் ஏதோ சொல்லிட்டாருன்னு நம்ம கட்சிக்காரன் சிலபேர் ஆள் யார்னு தெரியாம அவசரத்துல சிவ கார்த்திகேயன் வீட்டுக்கு போறாங்களாம், ஒடி […]