ஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்
அந்த நவபாஷாண முருகன் சிலை இப்பாடலை கேட்டு தானே அலறி அடித்து ஓடியிருக்கும் போல ஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம், இது இஸ்ரேலிய சதி அவர்களை சும்மா விடமாட்டோம் என மிரட்டுகின்றது ஈரான் இது என்ன பைத்தியகாரதனமான பேச்சு என சிலர் சொன்னாலும் இஸ்ரேலின் கடந்தகால நிகழ்வுகள் ஒருமாதிரியானவை உதாரணமாக நீர் அதிகம் உறிஞ்சும் புல்லினை நைல்நதியோரம் பரவவிட்டு எகிப்தில் அவர்கள் தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்திய காலமும் இருந்தது அதனால் தங்கள் நாட்டின் மேகங்களை ஏதோ செய்கின்றது […]