பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாபெரும் கொள்ளையன் ரொடோய்ன்

பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவன் ரொடோய்ன், அவனது தொழில், பொழுதுபோக்கு, பகுதிநேரம், சிந்தனை எல்லாமே கொள்ளை இடுவது மாபெரும் கொள்ளையனான இவனை 2010ல் ஒருமுறை பிடித்து 25 வருட தண்டனையில் சிறையில் அடைத்தார்கள், 2013ல் சிறையினை உடைத்து தப்பினான் பின் சும்மா இருக்கலாம் அல்லவா? சில கொள்ளைகள் அடித்து மறுமுறையும் சிக்கினான். திருடிய கை சும்மா இருக்காது சிறைக்குள் இன்னும் சிலரை கெடுத்து மனதை மாற்றி இருக்கின்றான், அட்டகாசமான திட்டத்துடன் மறுபடியும் தப்பி இருக்கின்றான் சிறைவிட்டு தப்பியவனை கொஞ்சதூரம் […]

என்னை பாதித்த நூல், பூனூல் : : கமலஹாசன்

என்னை பாதித்த நூல், பூனூல் அதனால் அதைதவிர்த்துவிட்டேன் : கமலஹாசன் படத்தை பார்த்தீர்களா? இவர் சம்பாதிக்க மட்டும் பூனூல் வேண்டுமாம், ஆனால் மற்றபடி இவருக்கு அது அலர்ஜியாம் ஏம்பா கமலஹாசா, இந்துவாக நடிக்க பூனூல் போடுறேள், விஸ்வருபம் நடிக்கும்பொழுது சுன்னத் செய்தீரா? பாஜக கூட்டத்தில் நாய் மட்டும்தான் இருந்தது என சிலர் சொல்லி சிரித்துகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் 1950களில் திமுக தொடங்கபட்டு அது பேசிகொண்டிருந்தபொழுது நாயும் முன்னால் இல்லை இங்காவது நாயாவது இருக்கின்றது அப்படித்தான் திமுகவின் நிலை இருந்தது, […]

எம்.ஜி ராமசந்திரனின் தாய்வழி வீட்டினை சீரமைக்கின்றனர்

கேரளாவில் எம்.ஜி ராமசந்திரனின் தாய்வழி வீட்டினை அதிமுகவினர் பலலட்சம் செலவில் சீரமைக்கின்றனர் ராமசந்திரன் பிறந்தது இலங்கையில், வளர்ந்தது கும்பகோணத்தில். அந்த கும்பகோணத்தில் இன்னும் அந்த வீடு உண்டு. ராமசந்திரனே வாங்கி “அம்மாடா.. தெய்வம்டா…, சத்ய பாமாடா ” என சொல்லிகொண்டிருந்தார் இப்பொழுது அவர் அன்னையின் அம்மா வீட்டையும் புணரமைக்கின்றார்களாம் அப்படியே ராமசந்திரனின் முதல் மனைவி சதானந்தவதியின் கல்லறை பாலக்காட்டில் உண்டு, அதில் தாஜ்மஹால் போல ஏதும் கட்டுவார்களோ என்னமோ? பிடல் காஸ்ட்ரோவும், சிங்கப்பூரை உருவாக்கிய லீகுவானும் தங்கள் […]

சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

கொஞ்சமும் வேலையே செய்யாமல், ஊரான் பணத்தில் உடம்பு வளர்ந்தால் என்னாகும் என்றால் இப்படித்தான். இதுதான் அண்ணன் பிரபாகரன் காட்டிய வழி, அவரை போலவே அங்கிளும் உடல் பருத்தாயிற்று யார் சாவது பற்றியும் கவலைபடாமல் ஆமைகறியும் மூன்று வகை இறாலும், கணவாய் மீனும், உடும்பு கறியுமாக‌ மாறி மாறி தின்றால் இப்படித்தான் சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ் கடவுள் என்பவர் மதம், இனம், மொழிகளை கடந்தவர். அந்த பரம்பொருளில் இருந்தே எல்லாமும் உதித்தன‌ ஜக்கி இப்படி […]

நாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்

450 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நாஸ்ட்ரடோமஸ் என்றொருவர் இருந்தார், அடிப்படையில் ஜோதிடர்தான் ஆனால் அதனையும் மீறி வருங்காலத்தை மிக துல்லியமாக சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் யூத வம்சாவளி, என்னதான் ஒரே கடவுள் , எங்கள் சொந்த கடவுள் ஜகோவா என்றாலும் யூதர்களுக்கு கபாலா எனப்படும் அதர்வண வேத சாயலும், ஜோதிடத்தின் மேலும் அபார நம்பிக்கை உண்டு மாமன்னன் சாலமோன் அதில் கரை கண்டிருந்தார், அவர் மிகபெரும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர் என்பதும். இன்று இஸ்ரேலியர் […]

உலக கால் பந்து போட்டி : ரஷ்யா ஸ்பெயினை வீழ்த்தியது

அயர்லாந்து அணி இந்திய கிரிக்கெட் அணியினை வென்றால் எப்படி இருக்கும்? திடீரென வைகோ கட்சி ஆட்சியினை கவிழ்த்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கின்றது ரஷ்யா கால்பந்தில் ஸ்பெயினை வீழ்த்தி இருப்பது ஸ்பெயின் கால்பந்தில் வலுவான அணி, முன்னாள் சாம்பியன் கூட. பார்சிலோனா போன்ற வலுவான கால்பந்து கிளப்களை கொண்டு நல்ல வீரர்களை உருவாக்கும் நாடு ரஷ்யா உலக அளவில் 75ம் இடத்தில் இருக்கும் அணி ஸ்பெயின் முதல் 20 இடங்களுக்குள் வரும் அணி இதனால் ரஷ்யாவின் தோல்வி […]

வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, […]

இந்தியாவும் ஜி.எஸ்.டி சுழலில் சிக்கிகொண்டது

வளரும் நாடுகள் ஜிஎஸ்டி விதிக்கும் பொழுது பல விஷயங்களை கவனிக்க வேண்டும் இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் அந்நிய முதலீடுகள், அடுத்த நாட்டு தொழில் நிறுவணங்களின் நிலை, இன்னபிற விஷயங்கள் எல்லாம் கவனிக்கபட வேண்டும் மலேசியா கடந்தமுறை 6% ஜிஎஸ்டி விதித்தது , அது பெரும் குழப்பங்களை கொண்டுவந்து நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையினை பாதித்தது பெரும் வித்தகரான மகாதீர் மலேசிய பிரதமரானது அந்த ஜிஎஸ்டியில்தான் கைவைத்தார், முதல் சீர்திருத்தம் அதுதான் இந்தியாவும் அந்த சுழலில் சிக்கிகொண்டது, மோடி […]

உலக கால் பந்து போட்டி : நம்பவே முடியாத ஆச்சரியங்கள்

நம்பவே முடியாத ஆச்சரியங்கள் நடக்கும் உலகிது, பழனிச்சாமி கூட முதல்வராகிவிட்ட நேரமிது இத்தகைய பேரதிர்ச்சிகள் கால்பந்திலும் நடப்பதில் ஆச்சரியமில்லை, நேற்று அர்ஜென்டினாவும் போர்ச்சுகல்லும் ஒரே நேரத்தில் வெளியேறியது அப்படித்தான் அர்ஜென்டினாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு, ஆட்டத்தில் முதல் கோலை அவர்கள் அடித்தால் வெற்றி நிச்சயம். தவற விட்டால் படுதோல்வி என்பது அது நேற்றும் அது நிரூபிக்கபட்டதுதான் சோகம், முதல் கோலை பிரான்ஸ் அடிக்க அப்படியே நடந்தது மெஸ்ஸியின் இடம் மாற்றபட்டது இன்னும் சில சர்ச்சைகள் இருந்தாலும் இந்த‌ […]

அந்த நள்ளிரவு கைது

அந்த நள்ளிரவு கைது, எமர்ஜென்ஸிக்கு அடுத்து தமிழகம் கண்ட பெரும் கொடுமை. ஒரு அடிப்படையுமின்றி குற்றசாட்டுமின்றி, நீதிமன்ற ஆணையுமின்றி அவரை வீடுபுகுந்து கைது செய்தது ஆணவத்தின் உச்சம் கலைஞர் வரமாட்டேன் என சொல்லவில்லை, அப்படி சொல்பவரும் அல்ல மாறாக 80 வயதினை நெருங்கி இருந்த அவரால் நள்ளிரவில் உடனே தயாராக முடியவில்லை, அதற்குள் வலுகட்டாயமாக தூக்கிய காட்சிகள் தமிழக வரலாற்றின் பெரும் கறை கலைஞர் கைது செய்யபட்டார், அதன் பின் நீதிவேண்டி நீதிபதி வீட்டு வாசலில் முதிர்ந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications