பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிராபிக் ராமசாமி திரைப்படத்தில் குஷ்பு

தலைவி நடித்திருப்பதால் இந்த டிராபிக் ராமசாமி படத்தினை ஒருமுறையாவது பார்த்து சங்க கடமையினை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அங்கிள் சைமனும் நடித்து தொலைத்திருப்பதால் கடும் ஆலோசனையில் சங்கம் இருக்கின்றது பாற்கடலில் வந்த விஷம் போல அந்த இம்சையும் அமிர்தம் அருகில் வந்து நிற்கின்றது எனினும் தலைவி வரும் காட்சியில் மட்டும் தியேட்டரில் உட்புகுந்து பார்த்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும் என தீர்மானம் போட்டாயிற்று தலைவி வரும் காட்சிகள் முடிந்ததும் தியேட்டர் காலியாகிவிடுவதாக நம்பதகுந்த செய்திகள் சொல்வதும் கவனிக்கதக்கது தலைவி […]

இந்த பிக்பாஸ் பற்றி என்ன சொன்னார்கள்

இந்த பிக்பாஸ் பற்றி என்ன சொன்னார்கள், அங்கு கேமரா மட்டும்தான் இருக்கும், ரகசியமாக கண்காணிக்கும் விளையாட்டு என்றார்கள் அப்படி எல்லாம் அல்ல, இது ஒரு ஷூட்டிங் எல்லோரும் கேமரா முன்பு நடிக்கின்றார்கள் என சொல்ல வந்துவிட்டார்கள் படபிடிப்பு தொழில் நுட்ப சங்கத்தினர் அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி படபிடிப்பில் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிகம் பயன்படுத்தபடுகின்றார்களாம், உள்மாநில தொழிலாளர்களுக்கு வேலை இல்லையாம் அதனால் ஸ்டைக்காம் ஆக இது படபிடிப்பு போல திட்டமிட்டு செய்யபடும் விஷயம் என்பது உறுதியாயிற்று இது என்ன […]

உலக குத்துசண்டை சாம்பியன்களிலே 17 வயதிலே பட்டம் பெற்றவர் மைக் டைசன்

பிறப்பிலே அவர் முரடர், அதுவும் தந்தை கைவிட்டு போனபின் தாயின் பாதுகாப்பில் வளரும்பொழுது அந்த பிஞ்சு மனமும் பாதிக்கபட்டது என்கின்றார்கள் ஒரு வகையான விரக்தியிலே வளர்ந்தார், தாய் படும் துன்பங்கள் அவருக்குள் வெளிகாட்ட முடியாத கோபத்தை வளர்த்தன, அந்த கோபம் தெருவில் வெளிபட்டது சிறுவயதிலே அடிதடிக்கு பெயர்பெற்றார், அவரின் கனத்த குரலையும் திக்கி பேசும் ஒரு மாதிரி ஸ்டைலையும் எல்லோரும் கிண்டல் செய்ய அவரின் வழக்கு எண்ணிக்கை அதிகரித்தது 13 வயதிலே 40 முறை கைதுசெய்யபட்டார், இதுவே […]

உலக கால்பந்து கோப்பை : அக்னி பரீட்சைக்கு தயாராகின்றது அர்ஜென்டினா

இன்றிரவு அக்னி பரீட்சைக்கு தயாராகின்றது அர்ஜென்டினா, மிக வலுவான பிரான்ஸை எதிர்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆடுகின்றார்கள் அர்ஜென்டினா இதுவரை அபார ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை, இந்த ஆட்டத்திலும் சுணங்கினால் பிரான்ஸ் கோல் போடும்பொழுது அர்ஜென்டினாவும் மிதிபட்டு தூக்கி எறியபடும் இரு விடா கண்டர்கள் சந்திக்கின்றார்கள், வெற்றிவாய்ப்பு பிரான்ஸுக்கு சாதகம் என சொல்லபட்டாலும் அர்ஜென்டினா சுதாரித்துகொண்டால் பிரகாசமான வாய்பிருக்கின்றது மிக மிக சுவாரஸ்யமான போட்டியினை நோக்கி உலகம் இன்றைய இரவினை எதிர்பார்க்கின்றது எல்லா அணியும் வலுவான அணிகளே, யார் […]

ஈரான் ரவுடி நாடு

“ஈரான் ரவுடி நாடு , ஏமனில் சிரியாவில் ஈராக்கில் அது கலகம் செய்கின்றது, அதை ஒடுக்க வேண்டும். அந்த ரவுடி அணுகுண்டு செய்துவிட்டால் அவனை அடக்க முடியாது, அவனை பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர வேண்டும்..” என இந்தியாவிடம் ஈரானுடன் உறவு கொள்ளாதே என மிரட்டுகின்றது அமெரிக்கா இந்தியா என்ன செய்ய வேண்டும்? “அதை விட மோசமான ரவுடி பயல் பாகிஸ்தான், காஷ்மீர் முதல் அவனால் பல சிக்கல். இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு எல்லாம் அவனே அடைக்கலம் […]

இ.பி.எஸ் நீங்க கலக்குங்க சார்….

சிவாஜி கணேசனுக்கு அரசு விழா நடத்தபடும் என தமிழக அரசு சொல்லியிருப்பது வாழ்த்துகுரிய விஷயம், இதற்காக முயற்சிகளை எடுத்த திமுகவிற்கு வாழ்த்துக்கள் தன் தந்தையின் சிலையின் அடியில் கலைஞர் பெயரும் பொறிக்கபட வேண்டும் என சொன்ன பிரபு, தன் குடும்பம் எந்நாளும் நன்றியுள்ள குடும்பம் என்பதை நிரூபித்துவிட்டார் முந்தைய அரசுகள் செய்ய தயங்கியதை எல்லாம் மிக அசால்ட்டாக செய்கின்றார் பழனிச்சாமி. நீங்க கலக்குங்க சார்…. முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை: அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா […]

வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி

வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, ஓடிபோன ஒரு அகதிக்கு இத்தனை பேர் வாழ்த்துவது என்பது நெகிழ்ச்சியான விஷயம். நன்றிகள் உண்மையில் இன்று பிறந்தநாள் என்பதே எல்லோரும் வாழ்த்திய பின்புதான் நினைவுக்கு வந்தது, காரணம் வேறு ஒன்றுமில்லை இவனுக்கு வரவு வரும்பொழுதெல்லாம் செலவும் வரட்டும் என்பது இறைவன் எமக்கு எழுதிய விதி, சில நேரம் வரவு வருவதற்கு முன்பே செலவுக்கு கணக்கினை அவன் வைத்திருப்பான் அது பணம் என்றால் தாங்கலாம், உறவென்றால்? மகன் கைவிரலை பிடிக்கும் நேரம், தந்தை […]

நீ கால்பந்து பார்ப்பாயா?

“அரே பையா, உன்னே மாதிரி இந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, நிய்மார் எல்லாம் எனக்கு சேலஞ்ச் பண்ணிச்சுன்னா நம்பிள் ஒரே நாளைல வெல்ட் பேமஸ் ஆய்ருவான், ஆனா அவனுக நம்பிளை கண்டுக்க மாட்டான், வெரி சேடா இருக்கு நீங்க மைக் டைசன் கிட்ட சேலஞ்ன்ச் பண்ணுங்க ஜீ, நாடு நல்லா இருக்கும்” “நீ கால்பந்து பார்ப்பாயா? ஆமாம் உனக்கு ஐரோப்பிய அணி பிடிக்குமா? இல்லை லத்தீன் அமெரிக்க அணிபிடிக்குமா? ஆட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருப்பதால் அவர்களைத்தான் […]

தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ்

தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ் ஆளில்லா கட்டத்திற்கு கிடைத்த ஒரே ஒரு வாட்ச்மேனையும் மாற்ற அவர்களுக்கு என்ன பைத்தியமா? இன்னொருவகையில் மிக சரியான முடிவு, இப்போதைக்கு தமிழக பாஜகவிற்கு தேவை குளத்தில் கல் எறிந்துகொண்டே இருக்க ஒரு நபர் அவ்வளவுதான் மிக அழகா அவ்வப்போது கல்லையும், சில நேரம் பாறாங்கல்லையும் போட்டுகொண்டிருப்பதால் தமிழிசையினை நீட்டிக்க விட்டிருப்பது சரியான செயல் இனி என்ன? “உன்னை போல் அப்பனை பார்த்து பதவி நீட்டிப்பு இல்லை, என் […]

நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…

மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தவர்களை, குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி எல்லாம் பெரும் பொருளாதார வித்வான்கள் போல குதித்தவர்களை எல்லாம் இப்பொழுது ரூபாய் சரிவில் காணவில்லை பொருளாதார நோக்கில் அது ஜிஎஸ்டி கொண்டு வரபட்டபொழுது தமிழக டிவிக்களில் பல குபீர் பொருளாதார நிபுணர்கள் தோன்றினார்கள் ஜிஎஸ்டி என்றால் புலிகளின் அரிசி கப்பல் போல என நினைத்துகொண்ட அங்கிள் சைமன் எல்லாம் சில டிவியில் வந்து குதித்த கொடுமை நடந்தது சாலையில் தூங்குபவன், பார்க் பெஞ்சில் மல்லாக்க கிடப்பவன், ஓசி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications