தமிழீழம் அமைவதை தடுத்து ஒழித்த நளினியின் காதல்
நாதா.. மேனகையே வராதே, இது கார்த்திகை மாதம் என்பதால் நான் விரதமிருக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன் எங்கே என் கண்களை பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் கண்ணே, அதை கண்டுவிட்டால் ஏதடி விரதம், எல்லாம் நொடியில் முறிந்துவிடாதா? இல்லாவிட்டாலும் உங்களால் என்னை மறந்து விரதம் இருக்கமுடியுமா சுவாமி? அதை உன் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன் என் மானே என்ன செய்கின்றீர்கள் சுவாமி? உலக செய்திகள் கந்தர் அனுபூதி என மூழ்கி கிடக்கின்றேன், போகிற போக்கில் இந்த நளினியினை இலங்கை ஜனாதிபதி […]