டேன் டீ ஒரு பரிதாபமான இனத்தின் பெரும் சோக வரலாறு
டேன் டீ விவகாரம் பெரிதான நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் அமைதி ஆச்சரியமாக கம்யூனிஸ்டுகளும் கம்மியான யூனிஸ்டுகள் கூட அமதி டேன் டீ என்பது ஊட்டி கூடலுர் கோவை அருகே அமைந்திருக்கும் தமிழக அரசின் தேயிலை நிறுவணம், அதன் பின்னணி சுவாரஸ்யமானது 1960களில் இலங்கை அரசு ஒரு குழப்பம் அல்லது தமிழின விரோதம் செய்தது, இந்த துரோகத்துக்கு இலங்கை ஈழத்தவர்களும் துணைபோயினர், வரலாற்றின் கசப்பான காலம் அது 18ம் நூற்றாண்டில் இலங்கைக்கு தேயிலை மிக பொருத்தமான தொழில் […]