செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம்
இந்த ஜெயக்குமார் பட்ஜெட் வாசித்தபொழுது இது சரியில்லை நான் போடுகிறேன் சிறந்த பட்ஜெட் என அறிவாலயத்தில் செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம் சும்மா “மாதிரி சட்டமன்றம்” என அவரே முதல்வர் போல வீற்றிருந்து 4 பேர் கைதட்டுவதெல்லாம் சகிக்கவில்லை முன்பெல்லாம் திமுகவில் திருச்சி சிவா முதல் டி.ஆர் பாலு வரை பொளந்துகட்டுவார்கள் ஆற்காடு வீராசாமி முதல் கடைநிலை தொண்டன் வரை உற்சாகமாய் பேசுவான், கலைஞரும் பேசவிட்டு ரசிப்பார் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், கனிமொழி குரல் தவிர […]