மோடி ரஷ்ய பயணம்
உயிரே போனாலும் உண்மை பேசமாட்டேன் என ராமர்கோவில் மேல் சத்தியம் செய்திருப்பவர் மோடி, ரஷ்யாவிலும் அப்படி பேசியிருக்கின்றார் உண்மையில் ரஷ்ய அதிபர்தான் இங்கு வந்திருக்க வேண்டும். காரணம் அவர்களுக்குத்தான் அவசியம் இந்த ஈரானை சுற்றி ஆப்கன், பாகிஸ்தான் அரேபியா என அமெரிக்கா தன் கரங்களை வலுபடுத்தி பெரும் தாக்குதலுக்கு தயாராகும் நேரமிது. ஓசையின்றி பல தயாரிப்புகள் நடக்கின்றன ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் இதனை எதிர்க்கும் காலகட்டமிது. இந்தியாவிற்கு வந்து புட்டீன் ஆதரவு திரட்டியிருக்க வேண்டும் குறைந்தபட்சம் ரஷ்ய […]