இன்று கருவாட்டு குழம்பில் இறங்கிவிடலாம்
மலேசிய அரசுக்கு எப்பொழுதும் மக்களின் நாடிதுடிப்பினை பார்த்துகொண்டே இருப்பதில் கடுமையான அக்கறை அப்படி வாக்களிக்கும் நாளான நேற்று சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் மன நிலை புரிந்திருக்கின்றது இனி உடனே திரும்ப சிரமம் அல்லவா? என நினைத்து இருநாள் விடுமுறை விட்டுவிட்டார்கள் நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல நமக்கும் இருநாள் விடுமுறை விட்டாயிற்று வழக்கமான நாள் இல்லை என்பதால் மீன் கிடைக்கவில்லை டிவியினை தட்டினால் படகோட்டி படத்தில் நம்பியார் தன் அடியாள் அசோகனிடம் இப்படி விரைப்பாக […]