பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார். “பேயரேயென க்கியாவரும்யானு மோர்பேயனே யெவர்க்கும் மிது பேசியென்னாயனேயரங்காவென்றழைக்கின்றேன்பேயனாயொழிந்தேனெம்பிரானுக்கே” “சீராரு மாடத் திருக்கோவலூரதனுட்காரார் கருமுகிலைக் காணப்புக் – கோராத்திருக் கண்டேனென் றுரைத்த சீரான்கழலேயுரைக்கண்டாய் நெஞ்சேயுகந்து” தொண்டை நாட்டின் மிக முக்கிய ஸ்தலமாக பக்தி மிகுந்த இயற்கை செழுமை மிகுந்த நகரமாக விளங்கிய இடம் மயிலாப்பூர். இன்று சென்னை என பெருநகரமாக அந்த ஊர் ஆகிவிட்டாலும் அன்று அது ஏகப்பட்ட ஊர்களை தனித் தனியே கொண்டிருந்த பகுதியாய் இருந்தது, அதில் முக்கியமானது இந்த […]