சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 19
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 19 சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் சண்டை மூட்டிவிட்டு இருவரையும் பிரித்துவிட திட்டம் தீட்டினான் ராஷசன். சந்திரகுப்தன் அரசன் எனும் உச்சப்பதவியில் இருப்பவன், சாணக்கியனோ அவனை அமரவைத்தவன் எனப் பெரும் நிலையில் இருப்பவன். மக்கள் அரசனைத்தான் கொண்டாடுவார்கள், ஒரு அறிவாளி எவ்வளவு அறிவு படைத்திருந்தாலும் மன்னனையே இயக்கினாலும், மக்களும் அதிகாரிகளும் அரசனைத்தான் கொண்டாடுவார்கள். காரணம், அதிகாரம் அவனிடமேதான் உண்டு. எங்கு அதிகாரம் குவிந்து கிடக்குமோ அங்கே மக்கள் குவிந்து கிடப்பார்கள். ஆனால், அதை ராஜகுருவினால் […]