லெனின் போன்றவர் சிலைகள் இங்கு இருக்க கூடாதாம்…..
இந்தியாவில் பிறந்த காந்திக்கும், விவேகானந்தருக்கும் உலகெல்லாம் சிலை இருக்கலாம் அதில் விவேகானந்தர் சிலையினை மோடியே மலேசியா போன்ற நாடுகளில் திறக்கலாம் ஆனால் லெனின் போன்றவர் சிலைகள் இங்கு இருக்க கூடாதாம் ஆப்கானிய தாலிபான்கள் புத்தரின் சிலையினை இடித்ததற்கும் இவர்கள் லெனின் சிலையினை உடைத்ததற்கும் வித்தியாசம் ஏதுமில்லை புனிதமான இஸ்லாம் மதம் காட்டுமிராண்டி கலாச்சாரம் கொண்ட ஆப்கானியரிடம் சிக்கி தன் பெருமைக்கு இழுக்கானது, அப்படியே அவர்களின் தொடர்ச்சியான வட இந்தியர்களிடம் சிக்கி மிக புனிதமான இந்துமதம் களங்கத்தை தேடிகொண்டிருக்கின்றது […]