ஸ்டாலின் என்ன செய்யபோகின்றாரோ?
கர்நாடக முதல்வரைச் சந்திக்க முதல்வர் பழனிச்சாமி எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் எதற்கு? அப்படியே சசிகலா முன்னால் இருவரும் செல்பி எடுத்துவிட்டு வரவா? கூட உதயநிதியினையும் அழைத்து செல்லலாமா? ஸ்டாலின் தான் கேட்டிருக்கின்றார் என்றால், இந்த குதிரைபேர அரசுடன் நீங்கள் ஏன் வரவேண்டும் என கேட்க அங்கும் ஆளில்லை. ஆளும்கட்சியுடன் இணைய ஸ்டாலின் விரும்புவதை விட, இங்குள்ள எதிர்கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் சேர்த்து பெரும் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே இப்போதைக்கு திமுக தேவை அதனால் […]