தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா!?
தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா என்ற விவாதம் எந்நாளும் உண்டு, அதில் தமிழரின் வரலாற்றையும் அதன் தொன்மையினையும் புரட்டினால் தை மாதமே தமிழர் புத்தாண்டு தை என்ற சொல்லுக்கு நாற்று அல்லது தொடக்கம் , முளை என்றுதான் பொருள், இன்றும் தமிழின் மருவிய மொழியான மலையாளத்தில் அந்த வார்த்தை உண்டு தமிழர் அன்றே வானியல் அறிவு கொண்டிருந்தனர், 12 ராசிகளும் நட்சத்திரங்களும் தெரிந்திருந்தன. தமிழர் காலண்டர் சந்திர அடிப்படையிலானது சீனர்களை போன்றது மாதம் என்பதே தமிழ்பெயர் அல்ல, […]