2004 சுனாமியால் கொல்லபட்ட அந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்
லெமூரியா அல்லது குமரிகண்டம் ஒன்று இருந்தது, பல வகையில் அது சிறப்புற்றிருந்தது முழுக்க முழுக்க தமிழகபூமி, எல்ல்லோரும் தமிழர் என்றால் யாராவது கொல்லவரவேண்டும் அல்லவா?, யாரும் வரவில்லை அந்த வேலையய் கடல் பார்த்துகொண்டது. அந்த கண்டம் அப்படியே கடலால் விழுங்கபட்டு சுவடில்லாமல் ஆக்கபட்டது, இளங்கோவடிகள் அதனை சிலப்பதிகாரத்தில அப்படியே பதிந்துவைத்திருக்கின்றார், அதோடு கடலின் வெறி தீர்ந்ததா என்றால் இல்லை, சிலப்பதிகாரத்திலா என்னை பற்றி எழுதுகிறாய் என சீறி கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரத்தின் மையமான பூம்புகாரையும் அப்படியே விழுங்கிற்று. அப்படியே […]