பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திர ராணுவத்தின் MI-8 ரக ஹெலிகாப்டர்கள்

இந்திர ராணுவத்தின் MI-8 ரக ஹெலிகாப்டர்கள் சில ஓய்வுகொடுக்கபட்டு நீக்க பட்டிருக்கின்றன‌ சாதரணமான ஹெலிகாப்டர்கள் தான், ஆனால் அவை பயன்படுத்தபட்ட காலங்கள் வலியானவை பிரபாகரனையும் மதித்து அவரை திருச்சிக்கு அதுதான் ஏற்றி வந்தது, அதன்பின்புதான் அவர் டெல்லிக்கு சென்று ராஜிவினை சந்தித்து அதன் பின்பே அமைதிபடை மோதல் தொடங்கியது இந்த ஹெலிகாபடர்களில் இருந்து குதித்த கிட்டதட்ட 200 இந்திய சிப்பாய்களை தந்திரமாக நள்ளிரவில் சுற்றியிருந்து புலிகள் சுட்டு ஒரே ஒருவரை தவிர எல்லோரையும் கொன்றனர் பின் அந்த […]

ஜெயா ஆன்மா இதை மன்னிக்குமா?

மிஸ்டர் பழனிச்சாமி, ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுது இப்படி சென்று பார்த்து படம் எல்லாம் வெளியிட்டால் ஒரு சிக்கல் வந்திருக்குமா? இப்படி போஸ் கூட கொடுக்க வேண்டாம், அம்மா என சொல்லி தரையில் கவிழ்ந்து கொண்டாலே போதுமே அய்யா ஆக ஜெயாவினை விட இந்த கிரிஜா வைத்தியநாதன் உங்களுக்கு முக்கியமா? ஜெயா ஆன்மா இதை மன்னிக்குமா? (அந்தம்மா நோயாளி போலவும் தெரியவில்லை, இவர் நலம் விசாரிக்க சென்றது போலவும் தெரியவில்லை இருவரும் அப்படி சிரித்து போஸ் கொடுக்கின்றார்கள்)  

கடந்த நூற்றாண்டின் துயரமான நிகழ்வுகளில் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியது

போர்காலம் தவிர கடந்த நூற்றாண்டின் துயரமான நிகழ்வுகளில் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியது. மூழ்கவே மூழ்காது என மிக ஆணவமாக நின்ற கப்பலை அசால்ட்டாக மூழ்கடித்தது பனிப்பாறை அது சம்பந்தமாக எத்தனையோ புத்தகம் , சினிமா வந்தாலும் ஜேம்ஸ் காமரூனின் டைட்டானிக் படம் மிக அழகாக வந்து எல்லோர் பாராட்டையும் பெற்றது அந்த அளவு அவர் சிரத்தை எடுத்து படத்தை செதுக்கியிருந்தார், கடலுக்குள் சென்று மூழ்கிய கப்பலை பலமுறை பார்த்து , ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்து […]

ரஷ்ய சதியால் டிரம்ப் வென்றார்

கிறிஸ்மஸ் கொண்டாட்டதையொட்டி ரஷ்யாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை ரஷ்யா கைது செய்து திட்டத்தை முறியடித்துவிட்டது சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை ஒடுக்கியதில் ரஷ்ய பங்கு மகா முக்கியம், இதனால் ரஷ்யா மீது கொலைவெறியில் அலைகின்றது ஐ.எஸ் இந்த தாக்குதல் திட்டத்தை மோப்பம் பிடித்து ரஷ்யாவிடம் சொல்லியிருப்பது சி.ஐ.ஏ என்கின்றது செய்திகள், இதனால் டிரம்பிற்கு போன் செய்து நன்றி என்றாராம் புட்டீன் ஏற்கனவே ரஷ்ய சதியால் டிரம்ப் வென்றார் என்ற சர்ச்சை வலுக்கும் நிலையில், இது கூடுதல் […]

பிரதமருக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டாராம்

பிரதமருக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டாராம், இன்னும் பதில்வரவில்லை என ஆதங்கம் டிஸ்கோ சாந்தி தங்கை லலிதாகுமாரி கூட பிரகாஷ்ராஜிடம் ஏகபட்ட கேள்விகளை கேட்டார், என்னை ஏமாற்றிவிட்டு அந்த மும்பைகாரியினை திருமணம் செய்வது சரியா? என்றெல்லாம் கேட்டார், பிரகாஷ்ராஜிடம் இருந்து என்ன பதில் வந்தது? நல்ல காலத்திலே மோடியிடம் பதில்வராது, பெரும் அதிருப்தி நிலவிய காலத்தில் கிடைத்திருக்கும் வெற்றியில் மனிதர் உண்மையிலே மக்கள் நம்மை நம்புகின்றார்கள் என நம்ப தொடங்கிவிட்டார் இனி எதனை செல்லாது என அறிவிக்க போகின்றாரோ? […]

குமரி மீணவர்களுக்காக பலர் போராட கிளம்பிவிட்டார்களாம்

குமரி மீணவர்களுக்காக பலர் போராட கிளம்பிவிட்டார்களாம், எப்பொழுது? கன்னியாகுமரியில் மீணவர்கள் பாதிக்கபட்டுவிட்டார்களாம் அதனால் ஓடோடி சென்று எல்லோரும் மீணவர்கள் பாவம், அவர்களுக்கு அந்த வசதி வேண்டும், இது வேண்டும், போராட வந்துவிட்டோம் என குதிக்கின்றார்கள் இப்பொழுது திருமுருகன் காந்தியும் வந்துவிட்டாராம் இந்த அல்ட்ராசிட்டிகள் கூடன்குளம் பக்கமோ அல்லது தாதுமணலால் பாதிக்கபட்ட தென்கிழக்கு தமிழக கடற்கைரையோரம் செல்லுமா என்றால் செல்லாது கடத்தல் கும்பல்களால் பாதிக்கபடும் வேதாரணம், கீழக்கரை பகுதிக்கு செல்லுமா என்றால் நிச்சயம் செல்லாது தயா தேவதாஸ், வைகுண்டராஜன் […]

குஜராத் முடிவுகள்

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றியினை தவற விட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு ஒன்று ராகுல் தாமதமாக தலைவராக அறிவிக்கபட்டது. அவரை தலைவராக்கிவிட்டே தேர்தல் களத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் இரண்டாவது காரணமே மகா முக்கியமானது, அதாவது தங்க தலைவி குஷ்பு அங்கு பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. அதனால் ஏற்பட்ட இழப்பு இது இனியாவது தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி காங்கிரஸ் வெற்றிபாதையில் செல்லட்டும் குஜராத்தில் வென்றால் சென்னையில் பாஜகவினர் லட்டு கொடுக்கின்றார்கள், தமிழகத்தில் அவர்கள் வெற்றி சாத்தியமே இல்லை என்பதால் […]

சவுதி அரேபியா மீது அமெரிக்காவிற்கு எப்பொழுதும் ஒரு கண்

இந்த சவுதி அரேபியா மீது அமெரிக்காவிற்கு எப்பொழுதும் ஒரு கண் உண்டு. எண்ணெய், அமெரிக்க ராணுவதளம் என ஏகபட்ட விஷயங்கள் கூடுதலாக ஈரான் எதிர்ப்பு, ஏமனில் ஈரான் அதிகாரம் செலுத்தாமல் தடுப்படு என சவுதிக்கு பல அசைன்மென்டுகளை கொடுக்கின்றது அமெரிக்கா இப்பொழுது உள்ள இளவரசர்களில் சிலர் அமெரிக்க ஆதரவாளர்கள், அவர்கள்தான் சில சிக்கல்களை சந்திக்கின்றார்கள், யார் மூலமாக சந்திக்கின்றார்கள் என்றால் சவுதியில் சில சீர்திருத்தம் செய்யும் தற்போதைய இளவரசர் மூலமாக சந்திக்கின்றனர். அவர்களின் அளவுக்கு மீறிய சொத்தை […]

ஜெருசலேம் விவகாரம் விஸ்வரூபமாகின்றது

இந்த ஜெருசலேம் நகர் சர்ச்சை பெரும் விவகாரமாகின்றது. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றன, துருக்கி ,மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் பெரும் எதிர்ப்பு குரலை எழுப்புகின்றன‌ அதிலும் துருக்கி கிழக்கு ஜெருசலேமில் எங்கள் தூதரகத்தை அமைப்போம் என பகிரங்கமாக மிரட்டுகின்றது ஆனால் இஸ்ரேல் கள்ளசிரிப்பு சிரிக்கின்றது அதாவது அமெரிக்கா மேற்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்து அதனை இஸ்ரேலிய தலைநகர் ஆக்கினால், கிழக்கு ஜெருசலேமில் துருக்கி தூதரகத்தை அமைத்து அதனை பாலஸ்தீன தலைநகராக்குவோம் என்கின்ற ரீதியில் பேசுகின்றது […]

திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்…

எதிர்பார்பினை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் வந்தாயிற்று. மக்கள் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். பெரும் அதிருப்தி என அவர்கள் எதனையும் உணரவில்லை போலிருகின்றது. பாஜக அரசு தொடரலாம் என அனுமதித்துவிட்டார்கள் பாஜக அதன் அசுர பலத்துடன் தொடர்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டான விஷயங்கள் இவை. இந்த வெற்றி இனி அவர்களை உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்த சொல்லும் காங்கிரஸின் நிலை படுமோசமில்லை. அக்கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கின்றது. அந்த ஜாதி வெறியன் ஹிர்திக் பட்டேலை கூட்டு சேர்த்ததுதான் சிக்கலோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications