அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல…
அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல, புரிஞ்சிட்டா கண்டிப்பா எங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க சரி சொல்லு பார்க்கலாம் அண்ணே தமிழ்நாடு பல வகையில பாதிக்கபட்டிருக்கு, இந்த திராவிட கட்சிகள் எல்லாம் சீரழிச்சிட்டு, அதனால தமிழ்நாட்டை தமிழரே ஆளனும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அதுதான் எங்க லட்சியம் சரி திமுக அரசியல் என்ன தேசிய அரசியலா அதுவும் தமிழ் தேசிய அரசியல்தான்டா? இல்லண்ணே அது திராவிடம்ணு சொல்லி நம்மள ஏமாத்திட்டு டேய் இந்திய எதிர்த்தது முதல் தமிழ்நாடு […]