குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 77
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 77 “கருமஞ் சிதையாமே கல்வி கெடாமேதருமமுந் தாழ்வு படாமே – பெரிதுந்தம்இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார்நன்னலந் துய்த்த னலம்” தன் கடமை தவறாமல், தன் பெருமைக்கும் அறிவுக்கும், சிறிய மாசும் நேராமல் தன் அறநெறியில் வழுவாமல் தன் உடல் நலமும் கெடாமல் தன் அழகிய இளம்கொம்பு போன்ற மனைவியுடன் இன்பம் துய்ப்பது அறிவுடையார் செயல் ஒருவன் தன் மனைவியுடன் எவ்வளவு இன்பமான வாழ்வையும் வாழலாம் ஆனால் அறிவுடையவர்கள் அந்த இன்ப வாழ்வு […]