பெண்ணுரிமை …
கே.பாலசந்தர் எத்தனையோ பெண்ணுரிமை படங்களை எடுத்திருந்தார், அதில் பல அற்புதமானவை ஆனாலும் அந்த பாலசந்தர் Devi Somasundaram என்பவரை பார்க்காமலே சென்றுவிட்டார், அவ்வகையில் அவர் துரதிருஷ்டசாலி சொல்லமுடியாது, “யோவ் அது என்ன நீங்க சொல்லி நாங்க நடிக்கிறது? என்கிட்டேயும் கதை இருக்கு, , நான் சொல்றேன் நீ போய் நடி..” என அந்த பிசாசு அவர் கழுத்தை பிடித்து கேமரா முன் தள்ளியிருக்கும் அவ்வகையில் அவர் அதிர்ஷ்டசாலி மனைவி தரும் தட்டை எனும் பலகாரத்தையும் பூரி என சொல்லி மகிழ்வோடு […]