நீதிநெறி விளக்கம் : 69
நீதிநெறி விளக்கம் : 69 “சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்பெறுமெனிற் றாழ்வரோ தாழார் – அறனல்லஎண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்ஒண்மையிற் றீர்ந்தொழுக லார்” அதாவது ஒரு சிறிய செயலால் சிறிதளவே பயன் எனும்பொழுது அதை செய்வதால் அறிஞர்களுக்கு தாழ்வா என்றால் அது தாழ்வல்ல அறம் கெட்ட வழியில் மாபெரும் சாதனைகளை செய்வதை விட அறமான வழியில் செய்யும் மிகசிறிய செயல் பெரும் புகழையும் செல்வாக்கையும் அறிஞர்களுக்கு பெற்றுதரும என்பது பாடலின் பொருள் இதனை இன்னும் ஆழமாக விளக்க […]