அங்கிள் சைமன் “மண்டை பத்திரம்” பிளீஸ்
இது எவனோ மிக நுணுக்கமாக சீமானை மிரட்ட போட்ட படம் ஆனால் அறிவே இல்லாத அங்கிளின் மங்கிகள் இதனையும் பெரும் விஷயமாக சொல்லிகொண்டிருக்கின்றன துப்பாக்கியில் இனத்தை காத்தானாம் பிரபாகரன், துப்பாக்கியில் வனத்தை காத்தானாம் வீரப்பன், அப்படி துப்பாக்கி முனையில் தமிழை காப்பாராம் சீமான் அதாவது பிரபாகரனால் தமிழர்கள் கொல்லபட்டு தமிழினம் காக்கபட்டது போல் (எல்லா தமிழரும் செத்துவிட்டால் ஏது இன சிக்கல்), யானையும் சந்தணமரமும் வெட்டி வீரப்பன் வனத்தை காத்தது போல், நம்மை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு […]