சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 09
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 09 வைகாசி விசாகம் நெருங்க நெருங்க சாணக்கியன் மிகுந்த பரபரப்பானான், காரணம் அன்று படைகள் சென்று போரை தொடங்காவிட்டால் ஜீவசித்தியின் வாக்குமேல் அந்த ராஷசனுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும், அது பெரும் ஆபத்து. இதனால் அவன் அவசரமாக ஆலோசனைகளைச் செய்தான். ஒரு பக்கம் எப்படியாவது நந்தர்களை ஒழித்துச் சந்திரகுப்தனுக்கு முடிசூட்ட வேண்டும் என்பது சாணக்கியனின் திட்டம், அவன் இலக்கு அது ஒன்றே. அதே நேரம் யாரையும் முழுக்க நம்பாதே, இந்த உலகில் […]