சத்திரபதி சிவாஜி : 44
சத்திரபதி சிவாஜி : 44 // அக்கா, அவனுக்கு மலை எலி என்ற பெயர் பொருத்தமானது, அவன் சாதாரண எலி அல்ல, எப்படியெல்லாம் குடைகின்றான் தெரியுமா? // // இங்கு ஈரானியர்கள், போர்ச்சுகீசியர்கள் என யார்யாரோ வந்து அரசு அமைத்து, எங்கிருந்தோ வந்த உங்களுக்கு கட்டுபட்டு நிற்கும்பொழுது இந்த மண்ணின் மகனாகிய நான் ஒரு இந்து அரசனாக சிறிய ராஜ்ஜிய மன்னனாக இருந்துவிட்டால் என்ன பிரச்சினை // // அங்கு மதம் பிரச்சினையே இல்லை பெரியவரே, அங்கு […]