கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் ….
1996களில் இந்த கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, அம்பேத்கரின் மறுபிறவி போல ஆடிகொண்டிருந்தார். அந்த அப்பாவி சமூகமும் அவரை நம்பியது. அதனால் இவர் செய்த இம்சைகள் கொஞ்சமல்ல. சில தேர்தல் முடிவுகள் கூட இவரால் பாதிக்கபட்டு அதிமுகவிற்கு சாதகமாக மாறின தலைவர்கள், தியாகிகள் பெயரில் இருந்த மாவட்ட பெயர்களும், போக்குவரத்து கழகமும் இவர் செய்த அட்டகாசத்தால் பெயரையும் அடையாளத்தை இழந்து இன்று மொட்டையாய் நிற்கின்றன. பாரதிராஜாவினை ஏதும் கேட்காமல் கமலஹாசனை மட்டும் இவர் குறிவைத்து அடித்த பொழுதுதான் […]