கமலஹாசா..காயத்திரி தாசா இனியாவது திருந்திவிடு
ஓவியாவினை சில இடங்களில் கண்டித்த கமலஹாசன் மிக சர்ச்சையான வார்த்தைகளை சொன்ன காயத்திரியினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, கமலஹாசன் காயத்திரியினை போட்டு தாக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்க்கின்றார், அவரை காப்பாற்றுகின்றார் என்ற சர்ச்சை வெடிக்கின்றது ஓவியா பண்ணி என சொன்னது குற்றமாம், ஆனால் காயத்திரி சேரி பிஹேவியர், மீன் காரன் என சொன்னதெல்லாம் குற்றமில்லையாம் என கமலை நோக்கி பாய்கின்றன ஓவியா படைகள். இன்னும் சபையில் பேசகூடாத ஏராளமான வார்த்தைகள் உண்டு,அவற்றில் நிறைய காயத்திரி பேசினாலும் கமலஹாசனிடம் […]