இலங்கை அரசு பணிந்து
இந்திய அரசு கொடுத்த கடும் அழுத்தத்தின் பேரில் இலங்கை அரசு பணிந்து ஒரு வழிக்கு வந்திருக்கின்றது, அந்நாடு சீனாவுக்கு அந்த சர்ச்சைகுரிய கப்பல் பயணத்தை நிறுத்திவைக்கும்படி கோரியுள்ளது சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சி எனும் நிலையில் அந்நாடு இன்னும் வாய்திறக்கவில்லை எனினும் இலங்கையின் எதிர்ப்பை சீனா ஏற்றுகொள்ளும் கட்டாயத்தில் தள்ளபட்டுள்ளது இந்த விவகாரத்தில் இந்திய அரசு தகுந்த காரணங்களை முதலில் தேடியது, இந்திய அரசு தென்மாகாணங்கள் அதாவது தமிழகம் ஆந்திரம் கேரளம் ஆகிய மாகாணா முதல்வர்களும் எம்பிக்களும் […]