காந்தியின் நாடகம்
சுமார் 900 வருடமாக இந்திய சுதந்திரபோர் நடந்தது, அந்நிய ஆப்கானியருக்கும் இந்திய இந்துக்களுக்கும் இடையில் நடந்த அந்த போரில் 16ம் நூற்றாண்டில் பெரும் திருப்பத்தை கொடுத்தான் வீரசிவாஜி அவன் தொடங்கிவைத்த பெரும் போரில் மொகலாயமும் இந்துக்களும் பெரும் போர் நிகழ்த்த அந்த இடைவெளியில் சத்தமில்லாமல் தன் ஆட்சியினை நிறுவினான் பிரிட்டிஷ் கம்பெனிக்காரன் இந்துக்களை துணைக்கு சேர்த்து நவாபுகளையும், நவாபுகளுடன் கைகோர்த்து இந்துமன்னர்களையும் ஒடுக்கி தந்திரமாக தன் ஆட்சியினை நிறுவினான் வெள்ளையன் அவன் 1500களில் இங்கு கால்வைத்தது முதல் […]