இஸ்லாமியரோடு நோன்பிருப்பது நல்ல விஷயம்
இஸ்லாமியரோடு நோன்பிருப்பது நல்ல விஷயம், திருமா “சுன்னத்” செய்தாரா என இந்த பத்திரிகை செய்தி சொல்லவில்லை
சுத்தமான இந்து இந்தியன்….
இஸ்லாமியரோடு நோன்பிருப்பது நல்ல விஷயம், திருமா “சுன்னத்” செய்தாரா என இந்த பத்திரிகை செய்தி சொல்லவில்லை
தமிழனாக இருந்தால் ‘வனமகன்’ படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி ஆக தமிழன் என்பது யார் எனும் விஷயம் வனமகன் படத்தினை இணையத்தில் பார்க்காததில்தான் இருக்கின்றது என்பது அன்னாரின் தீர்ப்பு அதாவது இவர்கள் சொல்லும்படி படம் பார்ப்பவன் மட்டும்தான்த தமிழன், அல்லாதவன் தமிழனே அல்ல அன்னார் தமிழ் வம்சாவழி அல்ல என்பது குறிப்பிடதக்கது, ஆனால் அவர்தான் எப்படி படம் பார்ப்பவன் ஒரிஜினல் தமிழன் தெரியுமா? என சொல்லிகொண்டிருக்கின்றார் இன்னொருவர் சொல்லியிருந்தால் இந்நேரம் எங்கிருந்தாவது பல்டியத்து மைக் முன்னால் […]
அசைவம் உண்டால் புற்றுநோய் வரும் : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சைவராக இருந்து ஆத்திகம் பேசிய ரமண மகரிஷிக்கு கூட புற்றுநோய் வந்தது, அசைவத்தால் புற்றுநோய் வராது என்றால் பூனூல் பிராமணர் உட்பட சைவ உணவுக்காரர் யாருக்கும் வந்திருக்க கூடாது 96 வயதுவரை வாழ்ந்த பெரியார் உண்ணாத அசைவ உணவு கிடையாது இந்த அமைச்சர் எந்த கல்லூரியில் இந்த ஆராய்ச்சியினை செய்தார் என தெரியவில்லை, 60 வருடமாக பெரும் போராட்டத்தை புற்றுநோய்க்கு எதிராக எடுக்கும் விஞ்ஞானிகளுக்கு தெரியாததெல்லாம் […]
வட கொரிய அதிபர் முன்னிலையில் பிரமாண்ட ராணுவ ஒத்திகை சீனாவின் அதிநவீன விண்கலம் சீன அதிபரின் நேரடி பார்வையில் விண்ணில் நிலைநிறுத்தபட்டது பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ் எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம் உலக செய்திகள் இப்படி இருக்க, இந்திய செய்தி எப்படி இருக்கின்றது? பிரதமர் மோடி தலமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நாட்டிற்கு எவ்வளவு அவசியம்? விரைவில் மோடி தலமையில் பிரமாண்ட […]
“ஸ்டாலினுக்கு உள்ள தகுதி எனக்கும் உள்ளது!” – முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி இருக்கின்றது பெரியார் கைகளில் தவழ்ந்து, அண்ணா மடியில் விளையாடி, எம்ஜிஆர் தோளில் விளையாடி, கலைஞர் கைபிடித்து வளர்ந்தவன் நான் என மு.க ஸ்டாலின் சொல்லலாம் காலம் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கிற்று அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் என எல்லோரையும் அருகிருந்து பார்த்து வளர்ந்தவர் ஸ்டாலின், நிச்சயம் அது பெரும் வரம் காமராஜர் மிசா காலம் , எம்ஜிஆர் காலம் , ஜெயாகாலம் என […]
ஒரு விபரீத செய்தி சே குவாரே பற்றி சுற்றி வருகின்றது, அதாவது அவர் ஒரு வெறியர், போதை பிரியர், பெண்களை கண்டால் விடவே மாட்டார் போன்ற பெரும் புரட்டு செய்திகள் இவை எல்லாம் எங்கிருந்து கிளம்புகின்றது என்றால் சாட்சாத் அமெரிக்க சி.ஐ.ஏயிடமிருந்து தனக்கு பிடிக்காதவன் ஆண்டவனே ஆனாலும் அவர்கள் அள்ளிவிடும் கதைகள் அப்படி, ஒரு மனிதன் எதிரி என தீர்மானித்துவிட்டால் முதலில் அவனின் இமேயினைத்தான் கொல்வார்கள் உலகம் முழுக்க உள்ள அவர்களின் கைப்பாவை ஊடகங்கள் அவற்றை பெரிதாக்கும், […]
குஷ்பூவின் பேட்டியில் அவர் தமிழ் சரியில்லை, உச்சரிப்பு சரியில்லை, ரஜினியின் உச்சரிப்பு சரியில்லை என பலர் சொல்லிகொண்டிருக்கின்றான் அந்த ம.கோ ராமசந்திரன் என்ன தமிழில் சீர்காழி கோவிந்தராஜன் குரலிலா பேசினார் ஒரு வார்த்தை ஒழுங்காக பேசினானா அந்த மனிதன்? ஏதாவது புரிந்ததா? ஜெயலலிதா தெள்ளு, துள்ளு தமிழிலா பேசினார்? அடுத்த முதல்வர் பன்னீர் வாய் திறந்தாவது பேசினாரா? அவரை எல்லாம் விட்டுவிட்டு ரஜினிக்கு தமிழ் சரியாக தெரியவில்லை, குஷ்பூவிற்கு தமிழ் உச்சரிப்பில் பிழை என ஆளாளுக்கு சொல்ல […]
இன்று ராகுல்காந்திக்கு பிறந்தநாள் பெரும் பாரம்பரிய குடும்பத்து வாரிசு, இன்றைய காங்கிரசின் உச்ச தலைவர், இளம் தலைவர் காங்கிரஸ் கட்சி பெரும் பாரம்பரியம் கொண்டது, கடந்த தேர்தலில்ல் அதற்கு பின்னடைவு என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிலிர்த்து எழும் ஆற்றல் கொண்ட கட்சி அது. அந்த கட்சியினை வழிநடத்தி செல்கின்றார், சுருக்கமாக சொன்னால் தேசத்தின் ஒரு எதிர்பார்ப்பு ராகுல் பாட்டியோ, தந்தையோ இவருக்கு அரசியல் சொல்லிகொடுக்கவில்லை, அன்னையின் சில ஆசிகள் உண்டு, மற்றபடி தன்னை தானே செதுக்கி வளரும் […]
இனியாவது இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு எப்படி எல்லாம் இந்திய அணியினை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்? எல்லாம் அஸ்வினும், ஜடேஜாவும் இருக்கும் தைரியம் யோவ், மனசாட்சியே இல்லாமல் இப்படியா கலாய்ப்பது, பாவம் அவர்களே நோந்துபோய் இருக்கின்றார்கள். இந்திய அரசு பாகிஸ்தானோடு சுட்டு விளையாடுவதை தவிர வேறு விளையாட்டு இல்லை என சொல்லிவிட்டது, அப்படி சொல்லி இந்திய அணியினை காப்பாற்றியிருக்கின்றது ஆனால் இந்தியர்களின் ஆசை என்னவென்றால் அவர்களை கொண்டு போங்கள், கதற கதற கிரிக்கெட் […]
அதிமுக ஆட்சியினை நீக்க கோரும் ஸ்டாலின் கோரிக்கை பேரவை மரபுக்கு எதிரானது: பழ. நெடுமாறன் முன்பு அடுத்த நாட்டு பிரச்சினைக்காக கலைஞரை பதவி விலக இந்த பழ.நெடுமாறன் சொன்னது எந்த மரபு? அடுத்த நாட்டு பிரச்சினைக்கு கலைஞர் பதவி விலக வேண்டும் என சொன்னது மரபாம், ஆனால் சொந்த மாநிலத்தில் காட்டாட்சி வேண்டாம் என சொல்வது மரபுக்கு எதிராம் இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..