திமுக ஆட்சிக்கு வர நினைத்தால் விடமாட்டோம் : ஆர்எஸ்எஸ் … இன்னும் பிற
அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வர நினைத்தால் விடமாட்டோம் : ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அட பதர்களா? இவ்வளவுதானா உங்கள் அறிவு அதிமுக என்பது செம்மறியாட்டு கூட்டம், அதனை புலியாக உருவாக்கி ஷோ காட்டியது டெல்லி, உண்மையில் அதிமுக புலி மேக் அப் போட்ட ஆடுதான் இப்பொழுது ஓநாய்கள் அந்த அதிமுக எனும் ஆட்டு கூட்டத்தை ரத்தம் உறிஞ்சி கூறுபோடுகின்றன, புலிகள் என்றால் பாயும், ஆடுகள் என்ன செய்யும்? கத்தத்தான் செய்யும் அதுவும் கழுத்தில் கடித்தால் சத்தமே […]