போக்குவரத்து கழக ஸ்டிரைக்கினை முறியடிப்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து கழக ஸ்டிரைக்கினை முறியடிப்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர் அட பரிதாபமே, இது தொழிலாளர் பிரச்சினை. பொதுவாக அவர்களுடன் பேசி தீர்ப்போம் என்பார்கள், பிரச்சினையினை சுமூகமாக முடிப்போம் என்பார்கள். இவரோ முறியடிப்போம் என் போர் முரசு கொட்டுகின்றார். பேருந்துகள்தான் நகரின் ரத்த ஓட்டம் , அவை இன்றி தமிழகம் இயங்காது, ஒரு மாதிரியான பக்கவாத நிலைக்கு தமிழகம் சென்றுவிடும், யதார்த்தம் அதுதான் 6 ஆண்டுகளாக இவர்கள்தான் ஆள்கின்றார்கள், இதில் கடந்த ஆட்சியின் பிழை என எதனை சொல்லமுடியும்? ஆக […]