சரஸ்வதி அந்தாதி : 27
சரஸ்வதி அந்தாதி : 27 “பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோமருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோமருளாத சொற்கலை வான் பொருளோ பொருள் வந்துவந்தித்(து)அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாயாய் அறியாதவருக்(கு)இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ” என்பது ஒரு ஆழ்ந்த […]