குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 40″தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக – பின்னர்ச்சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்கிறுவரை யில்லை யெனின்”அதாவது ஒருவன் தன்னுடைய ஆற்றமும் மானமும் இழந்து தன் உயிரை காக்கலாமா என்றால் காக்கலாம், ஆனால் அப்படி அந்த உயிரை எவ்வளவு காலம் காக்கமுடியும் என உறுதியாக தெரிந்தால் எதை இழந்தேனும் உயிரையும் உடலையும் காக்கலாம் என்பது பொருள்சாவு நிச்சயம் அதுவும் எப்பொழுது அந்த சாவு வரும் என தெரியாத நிலையில் மானம் கெட்டு வாழ்வதில் […]
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 02″குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்துமண்டலங்கள் மேலாகப் பார்”இக்குறள் “குண்டலினி உள்ளே குறித்து அரணை சிந்தித்து மண்டலங்கள் மேலாக பார்” என பிரிந்து பொருள் தரும்தியானத்தில் அமர்ந்து ஆறு சக்கரங்களின் முதல் சக்கரமான மூலாதாரத்தில் இருந்து எழும் குண்டலினி சக்தியினை மேல் வரை அதாவது துரிய சக்கரம் வரை எழுப்பி அந்த சக்தியின் மூலம் சிவனை உணரவேண்டும், உணர்வில் சிவனை காணவேண்டும் என்பது […]
குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 40″தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக – பின்னர்ச்சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்கிறுவரை யில்லை யெனின்”அதாவது ஒருவன் தன்னுடைய ஆற்றமும் மானமும் இழந்து தன் உயிரை காக்கலாமா என்றால் காக்கலாம், ஆனால் அப்படி அந்த உயிரை எவ்வளவு காலம் காக்கமுடியும் என உறுதியாக தெரிந்தால் எதை இழந்தேனும் உயிரையும் உடலையும் காக்கலாம் என்பது பொருள்சாவு நிச்சயம் அதுவும் எப்பொழுது அந்த சாவு வரும் என தெரியாத நிலையில் மானம் கெட்டு வாழ்வதில் […]
இந்து பெண்களின் தனி அடையாளம் அவர், இன்றும் அவரே தமிழக பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர்அந்த முத்துலெட்சுமி பிராமண பிறப்பு, அக்காலத்திலே அதாவது பெண்கள் பெரிதளவில் கல்வி பெறாத காலங்களிலே படிக்க விரும்பி போராடியவர்1900களில் பெண்களுக்கு கல்வி பிரதானமாக இல்லை, அன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் குறைவு , அதுவும் அக்காலத்தில் இன்றுள்ள வகை வகையான கல்விகள் என எதுவுமில்லைஎனினும் சட்டம், மருத்துவம், பொறியியல் என ஒரு சில துறைகள் வளர்ந்து கொண்டிருந்தனஅன்றைய மருத்துவ கல்வி வித்தியாசமானது […]
நாச்சியார் திருமொழி : 19
அன்று ஆண்டாளுக்கு எங்கு திரும்பினாலும் கண்ணன் முகமாக இருந்தது, நினைவுகளில் எப்பொழுதும் இருக்கும் கண்ணன் அன்று திரும்பும் இடமெல்லாம் முகத்தை காட்டி புன்னகைத்தான் அவளால் இயல்பாக அன்று வேலை செய்யமுடியவில்லை, வீட்டை துடைப்பது , பால் எடுப்பது, சமையலறை என எங்கும் அவனே மலையினை மேகம் மூடுவது போல் நினைவுகளால் நிறைந்திருந்தான் மனம் ஒட்டாத வேலையினை செய்யமுடியாமல் அவ்வப்போது அவன் முகமே அவள் கண்முன் வந்து வந்து சென்ற நிலையில் வீட்டை விட்டு வந்த ஆண்டாள் அந்த […]
சிவாஜிகணேசன் கிராமத்து மக்களை எளிதாக தொட்டபடம் “மக்களை பெற்ற மகராசி”, அப்படியே “பாகபிரிவினை” படம் ஒவ்வொரு கிராமத்தானையும் தொட்டது நிலத்தை விட பாசத்தையும் குடும்பத்தையும் பெரிதென கருதும் அந்த கலாச்சாரம், நிலம் வெட்டுபட்டால் குடும்பமே வெட்டுபடும் என கருதும் அந்த முரட்டு பாசத்தில் கலந்த ஒவ்வொரு கிராமத்து மனதையும் பாகபிரிவினை படம் தொட்டு சென்றது பீம்சிங் அந்த கிராமத்து சிவாஜியினை அழகாக கண்முன் நிறுத்தியிருந்தார் கிராமத்து படங்களில் சிவாஜியினை கண்டால் தமிழகம் தனி சிலிர்ப்பு கொள்ளும், அதை […]
நடிப்பு என்பது ஒரு கலை, அதற்கு பல விஷயங்கள் பொருந்திவர வேண்டும் தெய்வத்தின் அனுகிரகம் இல்லை என்றால் அது சாத்தியமில்லை. முகம், குரல், உடல்மொழி, வசனங்களை உச்சரிக்கும் அழகு, ஞாபக சக்தி, பாத்திரமாக ஒன்றிபோகும் மனம், கலை உணர்வு, எல்லா உணர்ச்சிகளையும் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டுவரும் லாவகம் எல்லாம் மொத்தமாக கலந்து கிடைப்பது ஒரு வரம். அந்த வரம் அந்த கணேசனுக்கு கிடைத்தது, நாடகங்களில் மிக சரியாக அதை பயன்படுத்திய கணேசனுக்கு காலம் அவனை நடிகன் […]
நீதிநெறி விளக்கம் : 38 “மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவைஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய – மாகொல்பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும்நகைமுகத்த நன்கு மதிப்பு” பரந்த வானமே சிறியது என்னும்படி செல்வத்தை அள்ளி அள்ளி மற்றவர்களுக்கு வழங்கிப் பெருமிதம் கொள்ளும் அரசன் முன், அதாவது வானம் மழைபொழிவதை விட அதிகமாக கொடைகளை வழங்கும் அரசன் முன்னால் , பகை யானையைக் கொல்ல அதன் முகத்தில் தன் வெற்றி வேலை எறியக் குறி பார்க்கும் வீரனின் பார்வைச் சிரிப்புக்கு இருக்கும் […]
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 10 “ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்தாவாத வின்பந் தரும். ஓவா என்றால் முக்காலமும் நிலைத்த, நீங்காத என பொருள் , தாவாத என்றால் குறையாத என பொருள் நீங்காத அருளை சிவனிடம் இருந்து பெற்றால் எப்போதும் அகலாத ஒன்றித்த நீங்காத இன்பம் நிலைத்திருக்கும் என்பது குறளின் பொருள் இந்த உலகில் எல்லா இன்பமும் நீங்க கூடியது மாற கூடியது, சிவன் அருளால் […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 36″வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்றூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்ஆருங் கிளையோ டயின்று”யானையானது பாகனால் தனக்கு ஊட்டபடும் உணவில் சில பருக்கைகள் கீழே விழுவது பற்றி கவலையுறாது, ஆனால் அந்த சிதறிய பருக்கைகள் எத்தனையோ கோடி எறும்புகளுக்கு உணவாகும் என்பது பொருள்அங்கணம் மிகுந்த கஞ்சதனம் செய்யாமல் வாழ்வது நல்வாழ்வாகும், நம் கையில் இருந்து சிதறும் சிறு பொருளும் ஏழைகளுக்கு பெரும் பொருளாக அமையும் என்பது குமரகுருபரர் சொல்லும் […]