இளையராஜா போல வடிவேலுவும் பொங்கி எழுந்தால் ஆதித்யா டிவி திவாலாகிவிடும்
இந்த இளையராஜா போல வடிவேலுவும் பொங்கி எழுந்தால் ஆதித்யா டிவி திவாலாகிவிடும் மற்ற எல்லா டிவிக்களும் பெரும் தொகை கொடுக்க நேரும், இன்னும் ஏராளமான இன்றைய காமெடியன்கள் வடிவேலுவுக்கு வரிகட்ட வேண்டி வரும் பில்கேட்ஸினை விட வடிவேலுதான் பணக்காரராக இருப்பார்… செந்திலும், கவுண்டமணியும் அட்லீஸ்ட் அம்பானி அளவிற்காவது சென்றுவிடுவார்கள் என்பது உறுதி.. குஷ்பூ எவ்வளவு பெருந்தன்மையானவர், என் படங்களை என் அனுமதியின்றி பயன்படுத்தகூடாது என என்றாவது சொல்லியிருக்கின்றாரா? அப்படி சொன்னால் நாமெல்லாம் இந்த உலகத்தில் வாழத்தான் முடியுமா? […]