ஆச்சார கோவை : 10
ஆச்சார கோவை : 10 “தேவர் வழிபாடு தீக் கனா வாலாமைஉண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்மெய் உறல், ஏனை மயல் உறல், – ஈர்-ஐந்தும்ஐயுறாது, ஆடுக நீர்” தெய்வ வழிபாடுக்கு முன், நெருப்பு ஏற்றும் முன் , மகளிருக்கான சில வகை அசுத்தங்கள், வாய்வழி கோழை வடிவது அல்லது வாந்தி எடுத்தல், முடி வெட்டிய பின் , உண்ணும் முன்பு, உடலுறவு கொண்ட நேரம், சுடுகாடு மாமிச கடை […]