திராவிட மாடல்
இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளராக ஆளும் பாஜக தரப்பின் சார்பாக நிறுத்தபட்டுள்ளார் திரவுபதி மர்மு எனும் பெண்மணி இவர் ஒடிசாவின் பழங்குடி வகுப்பினர், அவரை இந்த அளவு கைபிடித்து வளர்த்திருக்கின்றது பாஜக. ஆம், 1997ல் ஓடிசாவின் கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராக இருந்த அவரை பின்னாளில் இருமுறை எம்.எல்.ஏ ஆக்கியது பாஜக, அப்பொழுது அவரை அமைச்சராகவும் ஆக்கியிருந்தது பின் ஒடிசாவில் கூட்டணி அல்லாத பட்நாயக்கின் ஆட்சி அமைந்தபொழுது கொஞ்சமும் யோசிக்காமல் ஜார்கண்டின் முதல் பெண் கவர்னராக்கியது அக்கட்சி […]