சிதறல்கள்
முதலில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக ஒரு மனுதாக்கல் செய்ய வேண்டும் இந்த டிவிக்கள் இம்சை தாங்க முடியவில்லை, சின்னதம்பி மவுனராகம் எல்லாம் இடைவேளைக்கு பிறகு தொடரும் என்கின்றார்கள் அடடே இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என அமர்ந்தால், தலைவி வருவார் என எதிர்பார்த்தால் ஏதோ அல்லக்கைகள் வந்து நிற்கின்றன அட நமக்கு என்னாயிற்று? கஞ்சா அடித்தோமா? இல்லை குஷ்பு இப்படித்தான் இருப்பாரா? அய்யகோ அப்படியானால் தலைவி கனவில் கண்ட முகமா? என பல எண்ணங்கள் மாயமாய் சுழன்ற […]