சோபியா விவகாரம்
பொதுவாக விமான பயணத்தில் யாரும் இடைஞ்சல் செய்தால், சர்ச்சைகள் செய்தால் அவர்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் விமான விதிமுறைகள் அதற்கு இடமளிக்கின்றன, காரணம் மற்ற பயணங்களை போல் அல்லாமல் விமான பயணம் சவால் மிக்கது, எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியம் இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதம் ஏராளம் யாராவது பயணி குடித்துவிட்டு கலாட்டா செய்தல், பணிப்பெண்ணிடம் வம்பிழுத்தல், அடுத்திருப்பவனை இம்சை செய்தல் இல்லை ஏதும் மிரட்டல் என்றால் உடனே அவனை பிடித்து விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் சோபியா […]