பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்

கலைஞரே சொன்னது போல, “சில பத்திரிகைகள் எல்லா கட்சியினையும் சாதரண‌ கண்ணாடி போட்டு பார்க்கும், திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்” நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் என இல்லாத இலக்கத்திற்கு பொங்கிய பத்திரிகைகள் ரபேல் ஊழலில் கனத்த அமைதி தாமரைகனி போன்ற பிரபல அடிதடி பார்ட்டிகள் இருந்த கட்சி அதிமுக, ஏன் இப்பொழுதும் சொல்லிகொள்ளும் பலர் அங்கு உண்டு , ஆட்டோவில் ஆள் அனுப்புதல், கலெக்டர் மேல் ஆசீட் ஊற்றுதல் என அவர்களின் […]

முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன்

தந்தையின் மறைவுக்கு பின் அவர் செய்த விவசாயத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் சுத்தமான நஷ்ட தொழில், கருப்பு பணத்தை வெள்ளையாக கூட ஆக்கமுடியாத தொழில் அது. கருப்பு பணம் இருந்தால் அதை புதைக்க அருமையான தொழில் விவசாயம் ஆனால் முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன் என்ற பழமொழி மனதை உறுத்துவதால் அதை விட முடியவில்லை விவசாயத்தில் இன்றைய ஒரே ஆறுதல் இலவச மின்சாரம், நிச்சயம் கலைஞரின் சாதனை அது, ஆறுதலும் அது ஆனால் அந்த இலவச மின்சாரம் டாஸ்மாக் வருமானத்தில் […]

திமுகவில் கருத்து

திமுகவில் கருத்து சொன்னதற்காக தலைவி குஷ்பு தாக்கபடும் பொழுது மாபெரும் அமைதி காத்த முக ஸ்டாலின் இப்பொழுது கருத்து சுதந்திரம் பற்றி கவலைபடுகின்றாராம் தினகரன் பத்திரிகை கருத்து சொன்னால் எரிப்பார்கள், சு.சாமி கருத்து சொன்னால் நிர்வாணமாக ஆடுவார்கள் கட்சிக்குள் குஷ்பு கருத்து சொன்னால் விரட்டுவார்கள் ஆக கருத்துரிமை என்பது இவர்களின் விருப்பத்திற்கு வளைக்கபடும் இவர்களுக்கு ஆதரவான கருத்தை சொன்னால் அது கருத்துரிமை , இவர்களுக்கு எதிரான கருத்தை சொன்னால் அடி, உதை, கலவரம் , கல்வீச்சு என்பது […]