பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம் அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள் மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் […]

ஜமால் கொலை

ஜமால் கொல்லபட்டதில் துருக்கி கடும் கொந்தளிப்பில் இருகின்றது, 18 பேரை கைது செய்திருக்கின்றது எங்கள் நாட்டில் நடந்த இந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டோம் என கொந்தளிக்கின்றது இவ்வளவிற்கும் ஜமால் துருக்கி குடிமகன் அல்ல, துருக்கிக்கு வந்தவர், கொலை நடந்த இடம் துருக்கி அவ்வளவுதான் அருமை இந்தியாவிலோ முன்னாள் பிரதமரை கொன்ற அடுத்த நாட்டுகாரர்களை விடுவியுங்கள் என்ற குரல்கள் எல்லாம் வருகின்றன‌ துருக்கியருக்கு தன்மானமும், உணர்ச்சியும் இருக்கின்றது… [ October 24, 2018 ] ============================================================================ ஜமால் […]

துருக்கி அமெரிக்கா சண்டை

துருக்கிகும் அமெரிக்காவிற்குமான சண்டை உச்சத்தை எட்டிவிட்டது. துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் கொஞ்ச வருடங்களாக தகறாறு, அதுவும் எர்டோகன் துருக்கியின் பெரும் அதிகாரமிக்கவராக வந்ததில் இருந்து இன்னும் கூடுதல் எர்டோகன் நாங்கள் ஆட்டோமன் சாம்ராஜ்ய வழி என சொல்லிகொண்டு அதிரடி காரியங்களை புரிபவர் இவர் ஆட்சியினை கலைக்க ராணுவபுரட்சி எல்லாம் நடந்தது , அதை முறியடித்த துருக்கி புரட்சிக்கு காரணம் துருக்கியில் இருக்கும் அமெரிக்க போதகர் என சொல்லி உள்ளே தூக்கி போட்டது அந்த அமெரிக்க போதகர் பிரன்சன் என்பவர் […]