கோஹினூர் வைரத்தினை மீட்போம்

ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 01 நாட்டில் ஏதாவது செய்கின்றார்களோ இல்லையோ, தற்போதைய மத்திய அரசிற்கு நாட்டிற்கு வெளியே ஏதாவது செய்வதில் அலாதி பிரியம். அப்படித்தான் கோஹினூர் வைரத்தினை மீட்போம் என கிளம்பி இருக்கின்றார்கள். இப்பொழுது தொல்லியல் துறையும் தகவல் அறியும் சட்டமும் நீதிமன்றத்தில் முட்டி கொண்டிருக்கின்றது, நாட்டை விட்டு வைரம் எப்படி வெளியே போனது என கிளம்புகின்றார்கள் மீட்க கிளம்பியவர்கள் இப்பொழுது எப்படி வைரம் லண்டன் சென்றது என கிளம்பிவிட்டதுதான் கொடுமை அந்த வைரத்தினை மீட்பது அவ்வளவு […]