மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி
மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார், அவர் விருப்பம் ஆய்வு செய்தார் வாங்கினார் ஆனால் கீழவெண்மணி படுகொலைமுதல், முதுகுளத்தூர் கலவரம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை ஏகபட்ட சம்பவங்கள் டாக்டர் பட்டம் வாங்க தயாராக இருக்கின்றன ஆராய்ச்சி செய்யத்தான் யாருமில்லை, செய்துவிட்டு இருக்க போவதுமில்லை ஆனாலும் மீனாட்சிபுரத்தில் தலித்துக்கள் மதம் மாறினார்கள் என்பதற்காக ஆராய்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய திருமா, அதே நெல்லைமாவட்டத்தின் கொடியங்குளம் படுகொலைகள் இன்னபிற சம்பவங்களுக்காக ஏன் […]