ராகுலுக்கு உரிமை இல்லை
மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லை: அமித்ஷா வேறு யாருக்கு உரிமை இருக்கின்றது அமித்ஷா? பாகிஸ்தானின் இம்ரான்கானுக்கா? எதிர்கட்சி தலைவர் என்பதை விடுங்கள், இந்திய குடிமகனாக கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லையா? இனி அமித்ஷாவின் விமான பயணத்திலும் “பாசிச பாஜக” எனும் கோஷம் வரும் , இப்பொழுது அதுதான் டெரெண்ட் 60 ஆண்டுகால குடும்ப ஆட்சியில் சாதித்தது என்ன?: ராகுலுக்கு அமித் ஷா கேள்வி இப்படி கேட்டு இவர்கள் அடுத்த […]