அழகிரிக்கும் கூட்டம்
அழகிரிக்கும் கூட்டம் இருந்திருக்கின்றது, ஆக இன்னொரு தினகரன் ரெடி அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராட்ஜா “என்னடா நாடு இது? ஊருக்கொரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினி பட்டாளம் நான்சென்ஸ்…” கட்சி அரசியல் தவிர எங்கள் குடும்பத்தில் சிக்கல் இல்லை : அழகிரி அதாவது திமுக என்பது கலைஞர் குடும்ப சொத்து , அதை முறையாக பிரித்தால் சண்டையே இல்லை என்கின்றார் அழகிரி —————————————————————————————————————————————– தமிழர்களின் அடங்கா சினத்தை பாஜக […]