பணமதிப்பிழப்பு நடவடிக்கை
இந்த கருப்பு பணத்தை ஒழிக்க போகின்றேன் என மோடி தேன் கூட்டில் கை வைத்து சிக்கிய நாள் இன்று , ஆளாளுக்கு ஏகபட்ட பொங்கல்கள், கத்தல்கள் இன்ன பிற நாட்டின் வளம் எதில் இருக்கின்றது? மக்கள் செலுத்தும் வரியில் இருக்கின்றது , ரிசர்வ் வங்கி அடிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கைமாறும் பொழுது குறிப்பிட்ட காசு வரியாக வரவேண்டும் பல கைகள் மாறிவரும்பொழுது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணம் பல மடங்கு பெருக வேண்டும் ஆனால் வரியே கட்டாமல் […]